உலகின் பெரிய கான்கிரீட் உத்திரம் கொண்ட கேபிள் பாலம்... விரைவில் திறக்க சீனா திட்டம்
சீனாவில் உலகின் பெரிய கான்கிரீட் உத்திரம் கொண்ட கேபிள் பாலத்தை திறக்க சீனா திட்டமிட்டுள்ளது.
ஹூபேய் மாகாணத்தின் Yangtze ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் சிபி, மற்றும் Wulin நகரங்களை இணைக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்து 380 மீட்டர் நீளமும், 720 மீட்டர் அகளமும் கொண்ட இருவழிப்பாதையாக பாலம் கட்டுப்பட்டுள்ளதாகவும், பாலம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் Wulin, சிபி நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 5 நிமிடமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments