பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு

0 2439

பஞ்சாபில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி இன்று தமது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார்.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் 15 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று பதவி ஏற்றவர்களையும் சேர்த்து அமைச்சரவை எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments