பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடி..! கடந்த ஆண்டை விட தற்போது 22 லட்சம் ரூபாய் அதிகரிப்பு

0 3353

பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு, முந்தைய ஆண்டைவிட தற்போது 22 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல், இணையதளத்தில் ஆண்டு தோறும் தன் சொத்து விபரங்களை பதிவிட்டு வருகிறார். அதன்படி, 2020 - 2021ம் நிதியாண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 3கோடியே 7லட்சம் ரூபாயாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments