உலகில் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 91 வயது மூதாட்டிக்கு, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

0 2424

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மூதாட்டிக்கு தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கோவெண்டிரி  நகரை சேர்ந்த 91 வயதான மார்க்ரெட் கீனான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அங்கீகரிக்கப்பட்ட பைசர் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட முதல் பெண் என்ற சிறப்பை பெற்றார்.

தற்போது அவருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 36 ஆயிரத்தை கடந்த நிலையில் மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments