பிரான்சில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் ஒயின் தயாரிப்பு தொய்வு.. கொட்டும் பனியில் திராட்சை செடிகள்
பிரான்சில் சீதோஷ்ண நிலை மாற்றம் உள்ளிட்ட கடும் சவால்களுக்கு மத்தியில் ஒயின் தயாரிப்பு சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.
சாப்லிஸ் நகர திராட்சை தோட்டங்களில் ஒயின் தயாரிப்பில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். கடும் குளிர், பூஞ்சை நோய் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஒயின் தயாரிப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொட்டும் பனியில் இருந்து திராட்சை செடிகளின் சீதோஷ்ண நிலையை சமன்படுத்த பயிர்களுக்கு நடுவில் தீப்பந்தங்களை கொளுத்தி வருகின்றனர்.
Comments