20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ளவர்கள், தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம்

0 10810

20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள், வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் வாயிலாக வழக்கமான தேர்வுக்கட்டணத்துடன் கூடுதலாக 5,000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தேர்வு அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையம் தொடர்பாக விபரங்கள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments