கோவையில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு.!
கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வளாகங்கள் திரையரங்குகள் டாஸ்மாக் மார்க்கெட்டுகள் ஜவுளி கடைகள் நகைக் கடைகள் , பொழுதுபோக்கு கூடங்கள் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் நோய்தொற்று தடுப்பூசி முதல் தவணை செலுத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கேரள தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறத
Comments