ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி

0 3134

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் குயிண்டன் டீ காக் 55 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணி 15 புள்ளி 1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ராகுல் திரிபாதி ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments