டிக்-டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது மனதுக்கு கஷ்டமாக உள்ளது ; ஜி.பி.முத்து

0 3580
டிக்-டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது மனதுக்கு கஷ்டமாக உள்ளது ; ஜி.பி.முத்து

டிக்-டாக் பிரபலம் ஜி.பி.முத்து ”என்ன வாழ்க்கை டா...” ஆல்பம் வெளியீட்டு விழா மேடையில் நடனமாடினார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற ”என்ன வாழ்க்கடா...” ஆல்பம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ஜி.பி.முத்து, “டிக்-டாக்”கிற்கு தடை விதிக்கப்பட்டது மனதுக்கு கஷ்டமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

மேலும் தன்னை யார் திட்டினாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுவேன் என்றார். நிகழ்ச்சி நிறைவில் என்ன வாழ்க்கடா பாடலுக்கு , ஜி.பி.முத்து சக நடிகர்களுடன் சேர்ந்து மேடையில் நடனமாடினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments