நடிகர் அஜித்குமாரின் 'வலிமை' திரைப்படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியீடு

0 9603
நடிகர் அஜித்குமாரின் 'வலிமை' திரைப்படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியீடு

நடிகர் அஜித்குமாரின் 'வலிமை' திரைப்படத்தின் Glimpse எனப்படும் முதல் பார்வை வீடியோ வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோவை படக்குழு யூடிப்பில் வெளியிட்டுள்ளது.

பைக் ஸ்டண்ட் காட்சிகள், அஜித்குமார் பேசும் பஞ்ச் வசனம் அடங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments