சினிமா செத்து போய் விட்டது ; நடிகர் ராதாரவி வேதனை
சினிமா செத்து போய் விட்டதாகவும், நடிப்பு திறமைக்கு மரியாதை இல்லாமல் போய் விட்டதாகவும் நடிகர் ராதாரவி வேதனை தெரிவித்துள்ளார்.
மோகன்.ஜி இயக்கத்தில் ரிஷி ரிச்சர்ட், தர்ஷா குப்தா நடிப்பில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது.
அதில் பேசிய ராதாரவி கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து படங்களில் வசனம் பேசும் ஹீரோக்கள், அதே கார்பரேட் நிறுவனங்களிடம் தான் படத்தை விற்கிறார்கள் என்றார்.
Comments