கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் முன்னுரிமை ; அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2412
கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் முன்னுரிமை

கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், 5 லட்சம் தடுப்பூசி டோசுகள் கையிருப்பில் உள்ளதாகவும், 14 லட்சம் டோசுகள் இன்று வரும் எனவும் கூறினார். எனவே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

9 லட்சத்து 47 ஆயிரத்து 284 பேர் இதுவரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments