உலகில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3.1 மி.மீ. என்ற அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாக தகவல்

0 3288

உலகளவில் கடல் மட்டம் ஆண்டுக்கு 3 புள்ளி ஒன்று மில்லி மீட்டர் என்ற அபாயகரமான அளவில் உயர்ந்து வருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் கீழ் இயங்கும் கோப்பர் நிக்கஸ் மரைன் சர்வீஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

கடல்கள் வெப்பமயமாவதாலும், நிலப்பரப்பு உருகுவதும் கடல் மட்டம் உயர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நூற்றாண்டின் எந்த நேரத்திலும் காணப்பட்டதை விட அதிகமாகும் என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

1979 முதல் 2020 வரை ஆர்க்டிக் பகுதியில் உருகிய பனி, ஜெர்மனி பரப்பை விட ஆறு மடங்கு அதிகம் என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments