மேற்கு வங்காளத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி

0 2447

வங்காளத்தின் சிலிகுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற யானை சவாரி மீண்டும் 18 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியுள்ளது.

வனவிலங்குப் பூங்காவில் பலவகையான புலிகள், சிறுத்தைகள், மயில்கள், குரங்குகள் என உயிரினங்களைப் பார்த்து மகிழும் சுற்றுலாப் பயணிகளுக்கு யானை சவாரி ஒரு மறக்க முடியாத அனுபவம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்கொரோனா பரவல் காரணமாக இங்கு யானை சவாரி நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது வனத்துறையினர் பூங்காவை முன்னெச்சரிக்கையுடன் திறக்க அனுமதியளித்திருப்பதால் முகக்கவசம் அணிந்து பொதுமக்கள் யானை மீதேறி சவாரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments