காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் ; ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ , திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

0 2807
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குற்றச்சாட்டில் திருத்தம் மேற்கொள்வதற்காக வைகோ திருமாவளவன் உள்ளிட்டோரை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வைகோ, திருமாவளவன், உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை நீதிபதி முன்பு மறுத்த நிலையில், அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அரசு தரப்பின் சாட்சி விசாரணைக்காக வழக்கை ஒத்தி வைத்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments