சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி

0 10015
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நடராஜனுடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உள்ளிட்ட 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நடராஜனுக்கு கொரோனா உறுதியான போதிலும், மற்ற வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதால் டெல்லி - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments