பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.500 அபராதம் - சென்னை பெருநகர மாநகராட்சி அறிவிப்பு

0 3361

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மீது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரவ கழிவுகளை நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டுபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments