ராஜ்யசபாவிற்கு மத்திய பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கான தேர்தலில் போட்டியிட மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
போபாலில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் முன்னிலையில் எல்.முருகன் வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அடுத்த மாதம் நடைபெறும் மாநிலங்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடப்போவதிலை என முடிவு செய்துள்ளது.
இதனை அடுத்து தேர்தலில் எல்.முருகன் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு உருவாகி உள்ளது.
Comments