ரூ.1000 லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 5வருடம் சிறை.. செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0 9204

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 5 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஆதம்பாக்கத்தில் உள்ள தொழிலாளர் நல மையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பத்மநாபன் என்பவர் தொழிலாளர் நல வாரிய அட்டை தருவதற்கு  ஆனந்தி என்பவரிடம் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து  போலீசாரின் அறிவுரைப்படி ஆனந்தி 1000ரூபாயினை பத்மநாபனிடம் வழங்கிய போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments