உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு 2,500 காண்டாமிருக கொம்புகளை எரிக்க அஸ்ஸாம் அரசு முடிவு

0 3727

உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2 ஆயிரத்து 500 காண்டாமிருகக் கொம்புகளை எரிக்க அஸ்ஸாம் அரசு திட்டமிட்டுள்ளது.

உலக காண்டாமிருக தினமான செப்டம்பர் 22 அன்று காண்டாமிருகக் கொம்புகள் பகிரங்கமாக எரிக்கப்படும் என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே தெரிவித்துள்ளார்.

காண்டாமிருகக் கொம்புகளை அழிக்க அசாம் அரசு எடுத்த ஒரு நல்ல யோசனை இது சட்டவிரோதமான காண்டாமிருகக் கொம்பு வர்த்தகத்தை நிறுத்த உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments