வழக்குகளை ஒத்தி வைப்பதால் நீதித்துறை மீதான சுமை அதிகரிப்பு, உச்சநீதிமன்றம் கருத்து

0 2001

நீதிமன்றங்களில் வழக்குகளை ஒத்தி வைப்பதனால் நீதித்துறை மீதான சுமை அதிகரிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தம்மை கைது செய்வதைத் தடுக்கக் கோரிய முன்ஜாமீன் மனு ஏழு மாதகாலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பதாக ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.

அவருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் இந்த கருத்தைத் தெரிவித்தது. இது போன்ற ஒத்தி வைப்புகள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments