தாலிபான்கள் மீதான அச்சம் விலகி, பூங்காக்களில் பொழுது போக்கும் ஆப்கான் மக்கள்
ஆப்கானிஸ்தான், தலைநகர் காபூலில் உள்ள பூங்காக்களுக்கு மக்கள் மீண்டும் வரத் தொடங்கி உள்ளனர். கடந்த மாதம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியத் தாலிபான்கள், கடந்த காலத்தை போல் இல்லாமல் மிதமானப் போக்கை கையாண்டு வருகின்றனர்.
அங்குள்ள பூங்காக்களை தாலிபான்கள் மூடக்கூடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவ்வாறு நிகழாததால் பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் பூங்காக்களில் கூடி உற்சாகமாகப் பொழுது போக்கினர்.
Comments