பெசண்ட் நகர் முதல் மெரினா வரை 10 கி.மீ. தூரம் கடலில் நீந்தி 10 வயது சிறுமி சாதனை

0 2333
பெசண்ட் நகர் முதல் மெரினா வரை 10 கி.மீ. தூரம் கடலில் நீந்தி 10 வயது சிறுமி சாதனை

சென்னை பெசண்ட் நகர் முதல் மெரினா வரை 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீச்சலடித்து 10 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.

கோட்டூர்புரத்தை சேர்ந்த சஞ்சனா என்ற 10 வயது சிறுமி 1 மணி நேரம் 50 நிமிடம் 18 விநாடிகளில், பெசன்ட் நகர் முதல் மெரினா வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தை, பயிற்சியாளர் உட்பட 4 நீச்சல் வீரர்களின் பாதுகாப்புடன் நீந்தி கரையேறினார்.

சிறுமி சஞ்சனாவை கடற்கரையில் காத்திருந்த ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் சந்தன மாலை அணிவித்து வரவேற்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments