வணிக நிறுவனம், அரசு, தனியார் அலுவலகங்களில் சிசிடிவி கட்டாயம் - அனந்த்நாக் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

0 1788
வணிக நிறுவனம், அரசு, தனியார் அலுவலகங்களில் சிசிடிவி கட்டாயம் - அனந்த்நாக் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ஜம்மு காஷ்மீரின், அனந்த்நாக்  மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

கொலை, கொள்ளை தடுப்பு, சமூக விரோதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவே அனைத்து தொழில் நிறுவனங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments