பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க மேலும் கால அவகாசம்

0 3689

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வருகிற 30-ந்தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா காரணமாக பல்வேறு தரப்பட்டவர்களும் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

அவர்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments