பெண்கள் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்குள் பெண் ஊழியர்கள் நுழைய தடை விதித்த தாலிபான்கள்

0 4374

ஆஃப்கானிஸ்தானில் பெண்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம் அமைந்துள்ள கட்டித்துக்குள் பெண் ஊழியர்கள் நுழைய தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

அமைச்சக கட்டித்துக்குள் நுழைய முயன்ற நான்கு பெண் ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், ஆண் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments