"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
பூமியின் தென் துருவ பகுதிகளில் இருந்து தோன்றும் பச்சை வண்ண ஒளியின் வீடியோ வெளியீடு
விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட Aurora Australis என்றழைக்கப்படும் பூமியின் தென் துருவ பகுதிகளில் இருந்து தோன்றும் பச்சை வண்ண ஒளியின் வீடியோ வெளியாகியுள்ளது.
சூரியனில் இருந்து வெளியாகும் பிரம்மாண்ட அனல் காற்றில் உள்ள துகள்கள், பூமியின் காந்த மண்டலத்துடன் தொடர்பில் வரும்போது வெளியாகும் ஆற்றலால் இந்த பச்சை வண்ண ஒளி உருவாகிறது.
பூமியின் மீது படர்ந்து மின்னும் பச்சை ஒளியின் ரம்மியமான காட்சியை பூமியை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் பிரென்சு விண்வெளி வீரர் Thomas Pesquet தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Comments