சிக்னலில் திடீர் நடனம்...இன்ஸ்டாகிராம் வீடியோவிற்கு ஆசைப்பட்டு சர்ச்சையில் சிக்கிய இளம் பெண்

0 4672
சிக்னலில் திடீர் நடனம்...இன்ஸ்டாகிராம் வீடியோவிற்கு ஆசைப்பட்டு சர்ச்சையில் சிக்கிய இளம் பெண்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்து சிக்னலில் நடனமடிய இளம் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Shreya Kalra என்ற அந்த பெண் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது திடீரென சாலையின் நடுவே வந்து நடனமாடினார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதற்காக வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்த அம்மாநில உள்துறை அமைச்சர் Narottam Mishra அப்பெண் மீது மோட்டார் வாகன சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில், போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக அந்த பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments