சவுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம்.. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என கணிப்பு

0 3401

சவுதி அரேபியாவில் உள்ள பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

அல் ஜவ்ப் என்ற பாலைவனப் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ராவில் உள்ள எச்சங்களுடன், ஒட்டகச் சிற்பமும் ஒத்துப் போயுள்ளது. எனவே இந்தச் சிற்பம் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments