ஆபாசப் படங்கள் விவகாரம்... ராஜ் குந்த்ரா உள்ளிட்டோர் மீது 2-வது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

0 1911

ஆபாச படங்கள் தயாரித்து இணைய தளங்கள் மூலமாக விநியோகம் செய்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்தரா உள்ளிட்டோர் மீது மும்பை காவல் துறையினர் 2வது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களுடன் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

சுமார் ஆயிரத்து 4 67 பக்கங்கள் கொண்ட இந்த 2வது குற்றப்பத்திரிகையில் 43 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு 5 பேர் அளித்துள்ள வாக்குமூலங்களும், வங்கிக்கணக்கில் பணப்பரிமாற்றம் தொடர்பான விவரங்களும் இதில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments