ஆப்கானிஸ்தானில் தாலிபன் தலைவர்களுக்குள் கருத்து மோதல்?

0 4684

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைவர்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது.

இதனால் அதிபர் மாளிகையில் குழப்பம் நீடிக்கிறது. புதிய அரசு தொடர்பாக தாலிபனுக்கும் ஹக்கானி குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

அப்துல் கனி பராதர் கடந்த சில நாள்களாக பொதுவெளிக்கு வராத நிலையில், தாலிபன் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments