சோமாலிலாந்தில் இருந்து எகிப்திற்கு 200 பல்லிகளை கடத்த முயன்ற நபர் கைது

0 5121

சோமாலியா அருகே சோமாலிலாந்து பிராந்தியத்தில் இருந்து எகிப்து நாட்டிற்கு விமானத்தில் 200  பல்லிகளை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சோமாலிலாந்து தலைநகர் Hargeisa-வில் உள்ள Egal விமான நிலையத்தில் பயணி ஒருவரின் சூட்கேஸை சோதனை செய்த போது அதற்குள் துணிகளை வைத்து முறைத்து மூன்று பிளாஸ்டிக் பெட்டிகளில் 200 பல்லிகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.

செல்லப்பிராணிகள் வலைதளத்தில் ஒரு சோமாலிய பல்லி 500 டாலர் வரை விலைபோவதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments