பிரபல துணி கடைகளில் வணிக வரித்துறையினர் திடீர் ரெய்டு..!

0 8063

வணிக வரித்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் பிரபல துணி கடைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வரித்துறையினர் சோதனை

போலியான ஆவணங்களை தயாரித்து வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திடீர் சோதனை

சென்னையில் 39 இடங்கள், நெல்லையில் 15 இடங்கள், கோவை, மதுரையில் தலா 13 இடங்களில் சோதனை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments