நீட் தேர்வு ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு வரப்பிரசாதம் - அண்ணாமலை
நீட் தேர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறுவோரின் சதவீதங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றார்.
நீட் தேர்வை தடுத்து நிறுத்த முடியாது என தெரிந்தும், தமிழகத்தில் இதை வைத்து அரசியல் செய்து கொண்டிருப்பதாக அண்ணாமலை கூறினார்.
Comments