தேமுதிக-வின் 17ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா ; தேமுதிக பொருளாளர் பிரேமலதா கட்சிக் கொடியை ஏற்றினார்

0 1676
தேமுதிக-வின் 17ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா ; தேமுதிக பொருளாளர் பிரேமலதா கட்சிக் கொடியை ஏற்றினார்

தேமுதிக-வின் 17ஆம் ஆண்டு தொடக்க நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

விழாவில் தேமுதிக துணை செயலாளர் L.K. சுதீஷ் , முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments