மலேசியாவில் கோமாளி போல உடையணிந்து, வீடுகளுக்கு சென்று கிருமிநாசினியால் சுத்தம் செய்யும் நபர்

0 2402

மலேசியாவில் கோமாளி போல உடையணிந்த ஒருவர் வீடுகளுக்கு சென்று கிருமிநாசினி புகை மூலம் சுத்தப்படுத்தி வருகிறார்.

கோவிட் காலத்திற்கு முன், வீட்டு விசேஷங்களுக்குச் சென்று கோமாளி வேடத்தில் குழந்தைகளை குதூகலப்படுத்தி வந்த Taiping-ஐ சேர்ந்த Shaharul Hisam Baharudin, ஊரடங்கால் கேளிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டபின் வருமானம் இழந்தார்.

துவண்டு போகாத அவர், கோமாளி உடையணிந்தபடியே பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் புகை மூட்டியில் கிருமிநாசினி கலந்து வீடுகளை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments