சொத்தை அபகரித்து வீட்டை விட்டு விரட்டிய தங்கை மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 2126

திருச்சியில் சொத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு தூரத்திய சகோதிரியிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் முதிய தந்தையுடன் மாற்றுத்திறனாளி பெண், மாவட்ட ஆட்சியரிடம், மனு அளித்துள்ளார்.

முக்கொம்பு அடுத்த அணலை கிராமத்தை சேர்ந்த லட்சுமி தன் மாற்றுத்திறனாளி அக்கா தவசிமணி மற்றும் முதிய தந்தை வீரமலையை கவனிப்பதாக கூறி சொத்துக்களை பெற்றுக் கொண்டு இருவரையும் வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவசிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments