பிரபல அமெரிக்க பாடகி பிரிட்டினி ஸ்பியர்ஸ் , நடிகர் சாம் அஸ்கரியுடன் நிச்சயம்

0 2999

பிரபல அமெரிக்க பாடகி பிரிட்டினி ஸ்பியர்ஸ் தன் காதலர் Sam Asghari-யுடன் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டதாக  அறிவித்துள்ளார்.

39 வயது  பிரிட்டினி ஸ்பியர்ஸ் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர். இரண்டாவது திருமணம் மூலம் இரு குழந்தைகளுக்குக் தாயாகியுள்ள பிரிட்டினி ஸ்பியர்ஸ்  27 வயது Sam Asghariயுடன் மாற்றிக்கொண்ட நிச்சியதார்த்த மோதிரத்தை காட்டும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments