கொரோனா பாதித்த கர்ப்பிணிப் பெண்கள் பிரசவிக்க உதவி... சிறந்த மருத்துவ சேவைக்கான விருதைப் பெற்ற குஜராத்தை சேர்ந்த செவிலியர்

0 2577

குஜராத் மாநிலம் வடோதராவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் தமது சேவைக்காக Florence Nightingale விருதைப் பெறுகிறார்.

சர் சாயாஜி ராவ் அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் பானுமதி கீவாலா என்ற செவிலியர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு தனி அக்கறை செலுத்தி அவர்கள் பிரசவிக்கும் வரை கவனித்து பணிவிடை செய்தும் பிறந்த குழந்தைகளை பராமரித்தும் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கும் Florence Nightingale விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments