ஸ்விஸ் வங்கிக் கணக்கு விவரங்களின் 3வது பட்டியல் இம்மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு

0 2774

ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களின்  மூன்றாவது பட்டியலை இந்தியாவிடம் ஸ்விஸ் அதிகாரிகள் விரைவில் ஒப்படைக்க உள்ளனர்.

முதல் முறையாக இந்த தொகுப்பில் ரியல் எஸ்டேட் சொத்துகள் பற்றிய விவரங்களை ஸ்விட்சர்லாந்து அரசு இந்தியாவுடன் பகிர உள்ளது. ஸ்விட்சர்லாந்து அரசுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் இந்தியாவிடம் அளிக்கப்படுகின்றன.

மத்திய அரசின் முயற்சியினால் பல்வேறு சொத்துகள், ஃபிளாட்டுகள்,தொண்டு நிறுவனங்களின் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் மற்றும் வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments