குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராகிறார் பூபேந்திர பட்டேல்

0 2086

குஜராத் முதலமைச்சராக புபேந்தரா பட்டேல் இன்று பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழா இன்று பிற்பகல் 2.20 மணிக்கு காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். இன்றைய விழாவில் முதலமைச்சர் மட்டும் பதவியேற்பார் என்றும் இதர அமைச்சர்கள் வேறொரு நாளில் பதவியேற்பார்கள் என்றும் பாஜக அறிவித்துள்ளது.

முன்னதாக நேற்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 59 வயதான புபேந்தரா பட்டேல் புதிய குஜராத் முதலமைச்சராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments