தேசிய நிறுவனச்சட்டத் தீர்ப்பாயத்துக்கு 18 பேரை நியமித்தது மத்திய அரசு; உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை அடுத்து நடவடிக்கை

0 1698

தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயத்துக்கு 18 பேரையும், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு 13 பேரையும் மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கில், தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை விரைவில் நிரப்புமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாமல் பல தீர்ப்பாயங்கள் செயல்படாமல் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

13 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் புதிய நியமனங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments