அமெரிக்காவின் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்பு மனிதநேயத்தின் மீதான தாக்குதல் - பிரதமர் மோடி

0 2644

அமெரிக்காவின் நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்பு மனிதநேயத்தின் மீதான தாக்குதல் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நியூயார்க் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் இருபதாம் ஆண்டு நினைவுநாளையொட்டிப் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், மனித மாண்புகளை வளர்ப்பதன் மூலமே இத்தகைய துயரங்களைத் தவிர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

1893ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் சிகாகோவில் உலகச் சமயங்கள் மாநாட்டில் இந்தியாவின் மனித மாண்புகளை அறிமுகப்படுத்தி விவேகானந்தர் பேசியதையும் மோடி நினைவுகூர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments