புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: திருமாவளவன்

0 12518

தமிழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தியாகி இமானுவேல் சேகரனின் 64வது ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments