தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபின் ஆப்கான் , கத்தார் இடையே முதல் சர்வதேச விமானம்
தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபின், முதன்முறையாக வெளிநாட்டு விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது.
அமெரிக்கா, கனடா, உக்ரைன், ஜெர்மன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 113 பயணிகளுடன் விமானம் தோஹா விமான நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கத்தாருக்கான தூதர் Mutlaq bin Majed al-Qahtani, இரு நாடுகளுக்கும் இடையே போக்குவரத்தை ஏற்படுத்தவே விமானம் சேவை ஏற்படுத்தப்பட்டதாகவும், அங்கு சிக்கி இருக்கும் மற்ற நாட்டவர்களை மீட்ப்பதற்கு இல்லை என தெரிவித்தார்.
இன்றும் கத்தார், ஆப்கான் இடையே விமான சேவை உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments