விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 7 ஆயிரம் சிப்பிகளை கொண்டு மணலில் விநாயகர் உருவம்

0 2171
7 ஆயிரம் சிப்பிகளை கொண்டு மணலில் விநாயகர் உருவம்

ஓடிசாவின் பூரி கடற்கரையில் 7 ஆயிரம் கடல் சிப்பிகளை கொண்டு ராட்சத விநாயகர் சிற்பத்தை பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் வரைந்து உள்ளார்.

இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரபல மணல் சிற்பியான சுதர்சன் பட்நாயக் 5 அடி உயரத்திற்கு மணல் திட்டை உருவாக்கி 7 ஆயிரம் சிப்பிகளை கொண்டு விநாயகர் சிற்பத்தை உருவாக்கி உள்ளார்.மேலும் சிற்பத்தின் அருகில் உலக அமைதியை கருத்தில் கொண்டு வேர்ல்ட் பீஸ் எண்ற வாக்கியத்தை பொறித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments