அமெரிக்க ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ஜோகோவிச் வெற்றி

0 3497
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் ஜோகோவிச் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதி சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச் இத்தாலி வீரர் மாட்டியோ பெரேட்டினி-யை போராடி வென்றார்.

முதல் செட்டை இழந்த ஜோகோவிச் அடுத்த மூன்று செட்களில் முழு ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் ஜோகோவிச்  5-7 6-2 6-2 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினி-யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் பிரிவில் 4ம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா, 17ம் நிலை வீராங்கனையான மரியா சக்காரி-யிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

கிரேக்க வீராங்கனை மரியா சக்காரி  6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா-வை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments