மகாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிப்பு

0 3559

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடக் கூடாது என்று மகாராஷ்ட்ரா அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மண்டபம் அமைப்பதோ பந்தல் அமைப்பதோ கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூட்டமாககக் கூடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரவர் வீடுகளிலேயே விநாயகரை வழிபடும்படியும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

பண்டிகைகளை எதிர்காலத்தில் கொண்டாடலாம். தற்போதைய சூழலில் மக்களின் உடல் நலன்தான் முக்கியம் என்று மும்பை மேயர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments