ஆப்கானிஸ்தானில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரான தீவிரவாத சதிச்செயல்களை அனுமதிக்க மாட்டோம் - தாலிபன் அரசு

0 2551

ஆப்கானிஸ்தானில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரான தீவிரவாத சதிச்செயல்களை அனுமதிக்க மாட்டோம் என்று தாலிபன் அறிவித்துள்ளது.

தாலிபன் அதிகாரத்தைக் கைப்பற்றியதையடுத்து முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இதையடுத்து தாலிபன் தலைவர்கள் விடுத்த அறிககையில், ஆப்கானில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் எந்த வித பதற்றமும் இல்லாமல் மன அமைதியுடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

அனைத்து சர்வதேச சட்டங்களையும் உடன்படிக்கைகளையும் மதித்து நடப்போம் என்றும் தாலிபன் தலைமை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments