காந்தஹார் கடை வீதிகளில் விற்கப்படும் ஆயுதங்கள் ; வெளிநாட்டுத் துப்பாக்கிகளை ஆர்வமுடன் வாங்கும் ஆப்கானியர்கள்

0 47924
வெளிநாட்டுத் துப்பாக்கிகளை ஆர்வமுடன் வாங்கும் ஆப்கானியர்கள்


ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில், பொதுவெளியில் வைத்து ஆயுதங்கள் விற்கப்படுகின்றன. கடந்த ஆட்சியின் போது சோதனைச்சாவடிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டு படைகள் விட்டுச் சென்ற ஆயுதங்களை திருடிச் சென்ற பலர் அவற்றை காந்தஹார் சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் விற்று வருகின்றனர்.

அவ்வாறு விற்கப்படும் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வாக்கி டாக்கிகள் மற்றும் கவச உடைகளை பொதுமக்களும், தாலிபான்களும் வாங்கி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments